அரபிக்குத்து பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.
அரபிக்குத்து பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.
40 மில்லியன் பார்வையாளர்கள்
அரபிக்குத்து பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 25 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூப்பில் கண்டு ரசித்தனர்.
மேலும் 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பாடல் வெளியான 3 நாளில் யூட்யூப்பில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
உலக அளவில் ட்ரெண்டாகி உள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ஹலமித்தி ஹபிபோ பாடல் வெறும் 48 மணி நேரத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த தகவலை சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Read More || தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ரஜினி ரசிகர்கள்