டெல்லி: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
நடுத்தர மக்களின் வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்ய புதிய திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் படியுங்கள்: பொருளாதார ஆய்வறிக்கையில் ஜி.டி.பி. 8-8.5 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று தகவல்