Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்தங்கம் விலையில் திடீர் மாற்றம்! விலை சரிவிற்கு கரணம் என்ன?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! விலை சரிவிற்கு கரணம் என்ன?

தங்கம் விலை சரிவிற்கு கரணம் என்ன?

தங்கம் விலை நேற்று சவரணுக்கு ரூ.1800வரைஉயர்ந்த நிலையில் இன்று  விலை திடீரென  குறைந்துள்ளதற்கு காரணம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தங்கம் விலை சரிவிற்கு கரணம்

தங்கம் விலை நேற்று சவரணுக்கு ரூ.1800வரைஉயர்ந்த நிலையில் இன்று  விலை திடீரென  குறைந்துள்ளதற்கு காரணம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யப் போர், சர்வதேச அளவில் பதற்றமான சூழல், உலகப் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகிய சூழல்களுக்கு மத்தியில் தங்கம் விலையும் ஏறி, இறங்கி வருகிறது.

இதையும் படியுங்கள்  || பரமக்குடியில் அதிகாரிகளின் ஆசியோடு கள்ள லாட்டரி விற்பனை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments