Friday, September 22, 2023
Homeராமநாதபுரம்தேவர் குருபூஜைக்கு நேரம் ஒதுக்கீடு அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேவர் குருபூஜைக்கு நேரம் ஒதுக்கீடு அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேவர் குருபூஜைக்கு நேரம் ஒதுக்கீடு அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கு விண்ணப்பிக்க அக்.21 கடைசி நாளாகும்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்” ஜானி டாம் வர்கீஸ்” வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குரு பூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் வரும்.    21-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments