Friday, October 7, 2022
Homeசினிமாஐஸ்வர்யா இயக்கிய பயணி பாடல் : நடிகர் ரஜினிகாந்த் வெளியீடு

ஐஸ்வர்யா இயக்கிய பயணி பாடல் : நடிகர் ரஜினிகாந்த் வெளியீடு

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘முசாபிர்’. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த பாடலின் தமிழ் பதிப்பிற்கு பயணி என பெயரிட்டுள்ளனர்.

இந்த பாடலை அனிருத் பாடி உள்ளார். பயணி இசை ஆல்பத்தை நடிகர் ரஜினி வெளியிட்டார். இந்த இசை ஆல்பத்தை தெலுங்கில் அல்லு அர்ஜுனும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.

பயணி பாடல்

இப்பாடலில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடித்துள்ளார். இப்பாடலுக்கு பயணி எனும் பெயர் வைத்துள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து பெறுவது அறிவித்தனர். அதனால் இவர்கள் இருவரும் தங்களை பாதித்து விடக்கூடாது என்பதற்காக தனுஷ் படங்களில் நடிப்பதிலும் ஐஸ்வர்யா படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தனர்.

ஐஸ்வர்யா இப்பாடலைக் இயக்கியுள்ளதால் ரஜினிகாந்த் இப்பாடலை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பாடலில் நடுத்தர மக்களின் காதலை மையமாகக் கொண்டுஉருவாகியுள்ளது. தற்போதைய இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

 

இதையும் படியுங்கள் || சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: