Tuesday, December 5, 2023
Homeஅரசியல்பரமக்குடி நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

பரமக்குடி நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

1வது வார்டு
திமுக 967
அதிமுக 654

திமுக வேட்பாளர் கிட்டு (எ) தேவகிருஷ்ணன் வெற்றி
வித்தியாசம். 313

2வது வார்டு
திமுக 457
சுயேட்சை 368
அதிமுக 175
திமுக வேட்பாளர் ஜீவரத்தினம் வெற்றி
வித்தியாசம் 89

3வது வார்டு
அதிமுக . 447
திமுக 350

அதிமுக வேட்பாளர் சிகாமணி வெற்றி
வித்தியாசம் 97

4வது வார்டு
திமுக 713
அதிமுக 637

திமுக வேட்பாளர் சர்மிளா ராணி வெற்றி
வித்தியாசம் 76

5வது வார்டு

அதிமுக 909
திமுக 454
திமுக வேட்பாளர் பாக்கியராஜ் வெற்றி
வித்தியாசம் 453

6வது வார்டு

அதிமுக 921
திமுக 275

அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கர் வெற்றி
வித்தியாசம் 94

7வது வார்டு
அதிமுக 679
திமுக 491

அதிமுக வேட்பாளர் குபேந்திரன்
வெற்றி
வித்தியாசம் 180

8.வது வார்டு

அதிமுக 603
திமுக 497

அதிமுக வேட்பாளர் சபரிதவமணி வெற்றி
வித்தியாசம் 106

9வது வார்டு
திமுக 5 16
அதிமுக 350

திமுக வேட்பாளர் ராக்கம்மாள் வெற்றி
வித்தியாசம் 166

10வது வார்டு
திமுக 424
அதிமுக-596

அதிமுக வேட்பாளர் சீனிவாசன் வெற்றி
வித்தியாசம் 172

11வது வார்டு
பாஜக 645
திமுக 385

பாஜக வேட்பாளர் பானுமதி வெற்றி
வித்தியாசம் 260

12வது வார்டு
திமுக 334
அதிமுக 853

அதிமுக வேட்பாளர் கண்ணன் வெற்றி
வித்தியாசம் 5 19

13வது வார்டு

திமுக 853
அதிமுக 746

திமுக வேட்பாளர் அப்துல்மாலிக் வெற்றி
வித்தியாசம் 107

14வது வார்டு
பாஜக 944
திமுக 595
பாஜக வேட்பாளர் துரை சரவணன் வெற்றி
வித்தியாசம் 349

15வது வார்டு
அதிமுக 607
திமுக 290

அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் வெற்றி
வித்தியாசம் 317

16 வது வார்டு
திமுக 642
அதிமுக 442

திமுக வேட்பாளர் துர்கா வெற்றி
வித்தியாசம் 200

17வது வார்டு
திமுக 876
அதிமுக 448
வித்தியாசம் 388
திமுக வேட்பாளர் SR சதீஸ் வெற்றி

18வது வார்டு
திமுக 736
அதிமுக 245
வித்தியாசம் 491
திமுக வேட்பாளர் வெற்றி

19வது வார்டு
திமுக 1016
அதிமுக 450
வித்தியாசம் 566
திமுக வேட்பாளர் வெற்றி

20வது வார்டு

சுயேட்சை 475
திமுக 473
வித்தியாசம் 2
சுயேட்சை வேட்பாளர் வெற்றி

21 வது வார்டு

திமுக 833
அதிமுக 252
வித்தியாசம் 581
திமுக வேட்பாளர் பிரபா சாலமன் வெற்றி

22 வது வார்டு

திமுக 932
அதிமுக 28
தாமரை 367
வித்தியாசம் 565

திமுக வேட்பாளர் வெற்றி

23வது வார்டு
பம்பரம் 742
அதிமுக 588
வித்தியாசம் 154

திமுக வேட்பாளர் வெற்றி

24வது வார்டு
திமுக 677
அதிமுக 73
பாஜக 164
வித்தியாசம் 513
திமுக வேட்பாளர்

25 வது வார்டு
அதிமுக 810
திமுக 708
வித்தியாசம் 102
அதிமுக வேட்பாளர் குணாதேவி வெற்றி

26வது வார்டு
திமுக 513
அதிமுக 461
வித்தியாசம் 52
திமுக வேட்பாளர் ராதா வெற்றி

27வது வார்டு
திமுக-561
அதிமுக 322
வித்தியாசம் 239
திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி

28வது வார்டு
திமுக 775
அதிமுக 504
வித்தியாசம் 271
திமுக வேட்பாளர் தனலெட்சுமி வெற்றி

29வது வார்டு
திமுக 1028
அதிமுக 667
வித்தியாசம் 361
திமுக வேட்பாளர் அமுதா ராணி வெற்றி

30வது வார்டு
சுயேட்சை 642
திமுக 475
அதிமுக 372
வித்தியாசம் 167
சுயேட்சை வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி

31. வது வார்டு
திமுக 754
அதிமுக 645
வித்தியாசம் 109
திமுக வேட்பாளர் வெற்றி

32வது வார்டு
அதிமுக 870
காங்கிரஸ் 510
வித்தியாசம் 360
அதிமுக வேட்பாளர் வடமலையான் வெற்றி

33வது வார்டு
மதிமுக 597
அதிமுக 413
வித்தியாசம் 184
மதிமுக வேட்பாளர் K.M.குணா வெற்றி

34வது வார்டு
சுயேட்சை 634
காங்கிரஸ் 262
வித்தியாசம் 372
சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணவேணி வெற்றி

35வது வார்டு
திமுக 377
அதிமுக 243
வித்தியாசம் 134
திமுக வேட்பாளர் ராஜலெட்சுமி வெற்றி

36வது வார்டு
அதிமுக 450
திமுக 433
வித்தியாசம் 17
அதிமுக வேட்பாளர் மோகன் வெற்றி

 

இதையும் படியுங்கள் || பரமக்குடி நகராட்சி வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments