Friday, October 7, 2022
Homeஆன்மிகம்27 நட்சத்திரங்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி (2022 - 2023)

27 நட்சத்திரங்களுக்கான ராகு – கேது பெயர்ச்சி (2022 – 2023)

27 நட்சத்திரங்களுக்கான ராகு – கேது பெயர்ச்சி (2022 – 2023)

1. அஸ்வினி – 70 சதவீதம் – குலதெய்வம் – முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

2. பரணி – 68 சதவீதம் – காளி – பொருளாதாரம் உயரும் நேரம் வந்து விட்டது.

3. கார்த்திகை – 60 சதவீதம் – முருகப்பெருமான் – செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

4. ரோகிணி – 75 சதவீதம் – கிருஷ்ணர் – தங்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும்.

5. மிருகசீரிஷம் – 82 சதவீதம் – பைரவர் – கண்டிப்பாக சுபநிகழ்ச்சிகள் நடந்தே தீரும்.

6. திருவாதிரை – 82 சதவீதம்- நடராஜர் – எந்தத் தொழில் செய்தாலும் லாபம் வந்து சேரும்.

7. புனர்பூசம் – 76 சதவீதம் – ஸ்ரீராமர் – பார்க்கும் வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

8. பூசம் – 78 சதவீதம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி – புதிய முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.

9. ஆயில்யம் – 75 சதவீதம் – நாகதேவதை – வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.

10. மகம் – 68 சதவீதம் – ஆஞ்சநேயர் – அதிஷ்ட காலம் வந்து விட்டது.

11. பூரம் – 73 சதவீதம் – ஆண்டாள் – கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

12. உத்திரம் – 74 சதவீதம் – சரஸ்வதி – எதையும் நம்பிக்கையோடு செய்து வர வேண்டும்.

13. அஸ்தம் – 69 சதவீதம் – கிராம தெய்வம் – பண வரவு உண்டாகும்.

14. சித்திரை – 65 சதவீதம் – காவல் தெய்வம் – உடல் நலம் பெறும்.

15. சுவாதி – 65 சதவீதம் – நரசிம்மர் – பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

16. விசாகம் – 70 சதவீதம் – முருகன் – குடும்ப சந்தோஷம் உண்டாகும்.

17. அனுஷம் – 72 சதவீதம் – குருமார்கள் – மனதில் உள்ள குழப்பம் நீங்கும்.

18. கேட்டை – 80 சதவீதம் – மகாவிஷ்ணு – தடைகள் நீங்கி விடும்.

19. மூலம் – 65 சதவீதம் – விநாயகர் – எதை செய்தாலும் வெற்றி உண்டாகும்.

20. பூராடம் – 70 சதவீதம் – மகாலக்ஷ்மி – சாதனைகள் படைக்கும் நேரம் வந்துவிட்டது.

21. உத்திராடம் – 69 சதவீதம் – சிவன் – புதிதாக தொழில் தொடங்கினால் லாபம் உண்டாகும்.

22. திருவோணம் – 78 சதவீதம் – துர்கை – இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

23. அவிட்டம் – 72 சதவீதம் – நவக்கிரகம் – பொன், பொருள் சேரும்.

24. சதயம் – 76 சதவீதம் – பாலாம்பிகை – உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

25. பூரட்டாதி – 70 சதவீதம் – முன்னோர்கள் – முயற்சி செய்தால் வெற்றி உண்டு.

26. உத்திரட்டாதி – 68 சதவீதம் – சனி பகவான் – எதைச் செய்தாலும் பொறுப்போடு செய்ய வேண்டும்.

27. ரேவதி – 72 சதவீதம் – திருச்செந்தூர் முருகன் – குடும்பத்தில் குழப்பம் நீங்கி குதூகலம் உண்டாகும்.

 

இதையும் படியுங்கள் || கோவில்களில் வழிபட வேண்டிய முறைகள் பற்றி அறிவோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: