போகலூர் ஒன்றியம் சத்திரக்குடியில் அழகுமுத்துக்கோன் 266 குருபூஜை விழாவை முன்னிட்டு போகலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கதிரவன், பொது குழு உறுப்பினர் துணைப் பெருந்தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன், கிழக்கு ஒன்றிய அவை தலைவர் சிங்கராஜ், காமன்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் பாதாளபைரவன், போகலூர் சந்தவழியான், கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியம், போகலூர் ஒன்றிய தி.மு.க இளைஞரணி செயலாளர் கண்ணன், வழக்கறிஞர் பரமசிவம், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.