புதுடில்லி: வருமான வரி தாக்கல், முந்தைய ஆண்டை விட, 7.50 சதவீதம் அதிகரித்து, 7.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது புதிய உச்சம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6.77 கோடியை விட 7.50 சதவீதம் அதிகமாகும்.
தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை புதிய வரி விதிப்பின் கீழ் 5.27 கோடி பழைய வரி முறையின் கீழ் 2.01 கோடி கடைசி நாளில் மட்டும் 69.92 லட்சங்கள் முதல் முறையாக 58.57 லட்சம்