எமனேஸ்வரத்தில் வேகமாக ஓட்டி வந்தவர் மீது வழக்கு பதிவு
எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் சைக்கிளின் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது பின்னால் மோதிய ஆட்டோ உரிமையாளர் மோதியதால் பரபரப்பு ஒருவர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் இவர் பரமக்குடி காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடையில் கூலி வேலை செய்து வருகிறார் .நேற்று எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் ரவிக்குமார் சைக்கிளில் வரும்போது பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ஆட்டோவை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து ரவிக்குமாரின் சைக்கிளின் பின்னால் மோதி உள்ளார்.ரவிக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று எமனேஸ்வரம் போலீசார் வழக்கு ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.