Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்சங்கடம் தீர்க்கும் சங்கு மாலை

சங்கடம் தீர்க்கும் சங்கு மாலை

  • வீட்டில் ஏற்படும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை
  • உங்களது வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க!
  • அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர்

எளிய வழிமுறை:

  • சங்குமாலையை வாசலில் வைத்துப் பாருங்கள்.
  • சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும்.
  • சங்கில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் மும்மூர்த்திகளும் அதில் வாசம் செய்கிறார்கள்.
  • அதுமற்றுமின்றி வாசலில் குலதெய்வம் வாசம் செய்கிறாள்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments