கமுதியில் தென் மண்டல ஐ.ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆயுதப்படை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதையொட்டி தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் ஐந்து டி.ஐ.ஜி.க்கள், 28 எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.