திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் திருநங்கைகளுக்காக குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.