Abdul kalam – vignanian
பர்ஸ்ட் லுக் வெளியீடு – குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
“விக்னானியன்” என தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்த வாரம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட இருக்கிறார்.
இப்படத்தில் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று கோலிவுட் நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற நடிகர்களுக்கான தேர்வும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிய இருக்கிறது.
படம் தமிழில் எடுக்கப்பட்டாலும், மற்ற மொழிகளிலும் படம் வெளியாகும். முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பார்க்கிறோம் என்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் || கொய்யா பழத்தின் நன்மை, தீமைகள் பற்றி அறிவோம்.