Friday, March 29, 2024
Homeஆன்மிகம்அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும் || Abhishekam Benefits in Tamil

அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும் || Abhishekam Benefits in Tamil

அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்

கடவுளுக்கு நாம் எந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோமோ, அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். அபிஷேக படைப்புப் பொருட்களும் பலன்களும் வருமாறு:–

  • பழவகைகள் – ஜனவசியம்.
  • பஞ்சாமிர்தம் – வெற்றி, நீண்ட ஆயுள்.
  • பால் – ஆயுள் விருத்தி.
  • தயிர் – திடகாத்திரம்.
  • தேன் – குரல் வளமை.
  • நெய் – சுகவாழ்வு, மோட்சம்.
  • கரும்பு, சர்க்கரை – பகைவரை அழிக்கும்.
  • இளநீர் – நன்மக்கட்பேறு, போகம்.
  • விபூதி – ஞானம்.
  • சந்தனம் – சொர்க்க போகம்.
  • பன்னீர் – புகழ்.
  • வஸ்திரம் – வெகுமதி.
  • புஷ்பம் – சந்தோஷம்.
  • கற்பூரம் – அத்வைத முத்தி.
  • குங்குமம் – மங்கலம்.
  • மாப்பொடி – கடனை தீர்க்கும்.

இறைவனுக்கு நாம் அபிஷேகங்கள் செய்வதன் மூலம் எல்லா செல்வங்களும் பெற்று வளமான வாழ்வு வாழலாம். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நாம் பார்ப்பதனால் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்.

 

இதையும் படியுங்கள் || ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியாக செயல்படும் “இ-சேவை மையங்கள்”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments