Saturday, December 2, 2023
Homeஆன்மிகம்ஐயப்பன் சன்னிதானம் ( 2023 - 24 ) நடை திறப்பு நாட்கள் 

ஐயப்பன் சன்னிதானம் ( 2023 – 24 ) நடை திறப்பு நாட்கள் 

 ஐயப்பன் சன்னிதானம் ( 2023 – 24 ) நடை திறப்பு நாட்கள்

1) மகரஜோதி : 14 – 01 – 2023

2) தை மாத பூஜை :

14 – 01 – 2023 முதல் 20 – 01 – 2023 வரை.

3) மாசி மாத பூஜை :

12 – 02 – 2023 முதல் 17 – 02 – 2023 வரை.

4) பங்குனி மாத பூஜை :

14 – 03 – 2023 முதல் 19 – 03 – 2023 வரை.

5) உற்சவம் :

26 – 03 – 2023 முதல் 05 – 04 – 2023 வரை.

6) கொடியேற்றம் :27 – 03 – 2023.

7) பங்குனி ( ஆறாட்டு ) உத்திரம் :

05 – 04 – 2023.

8) சித்திரை மாத பூஜை :

11 – 04 – 2023 முதல் 19 – 04 – 2023 வரை.

9) சித்திரை விஷூ :

15 – 04 – 2023.

10) வைகாசி மாத பூஜை :

14 – 05 – 2023 முதல் 19 – 05 – 2023 வரை.

11) பிரதிஷ்டை தினம் :                     

29 – 05 – 2023 முதல் 30 – 05 – 2023 வரை.

12) ஆனி மாத பூஜை :                       

15 – 06 – 2023 முதல் 20 – 06 – 2023 வரை.

13) ஆடி மாத பூஜை :

16 – 07 – 2023 முதல் 27 – 07 – 2023 வரை.

14) ஆவணி மாத பூஜை :

16 – 08 – 2023 முதல் 21 – 08 – 2023 வரை.

15) புரட்டாசி மாத பூஜை :                 

17 – 09 – 2023 முதல் 22 – 09 – 2023 வரை.

16) ஐப்பசி மாத பூஜை :

17 – 10 – 2023 முதல் 22 – 10 – 2023 வரை.

17) சித்திரை ஆட்டத் திருநாள் :

10 – 11 – 2023 முதல் 11 – 11 – 2023 வரை.

18) மண்டல பூஜை மஹோத்ஸவம்

16 – 11 – 2023 முதல் 27 – 12 – 2023 வரை.

19) மண்டல பூஜை : 27 – 12 – 2023.

20) மண்டலபூஜை முடிந்து நடைதிறப்பு :  30 – 12 – 2023.

21) மகரஜோதி :14 – 01 – 2024.

22) தை மாத பூஜை :

14 – 01 – 2024 முதல் 20 – 01 – 2024 வரை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments