- வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் என்பது பலருக்கும் தெரியும். அதே போல வாழைக்காயை மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சிறந்த பலன் தருகிறது.
- வாழைக்காயில் செரிமானத்தை ஊக்குவிக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன.
- அது மட்டும் அல்லாமல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய நோய்க்கு எதிராகச் செயல்படும் பண்புகளும் இருக்கிறது.
- வாழைக்காயில் காணப்படும் பிரீ பையாடிக் விளைவு குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பல வாழைக்காயில் இருக்கின்றன.
- வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்குகளை புரிகிறது. வாழைக்காயில் பொதிந்துள்ள மாவுச்சத்து ஆரோக்கியமான சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது.
- இது போல வாழைக்காயிலும் ஏராமைான பொட்டாசியம் சத்துகள் உள்ளது.
- இந்த போட்டாசியம் சத்தானது இயற்கை வாகோடை லேட்டராக செயல்பட்டு தசைகளின் சுருக்கத்திற்கும், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கும் உதவி புரகின்றது.
- இனிப்புச் சுவையை கொண்டிருக்காது, வாழைப்பழங்களை காட்டிலும் இதில் குறைந்த அளவு சர்க்கரை உள்ள வாழைக்காயில் இருக்கும் மாவுச்சத்து உணவுக்கு பிறகு ரத்த சக்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சீராக்குகிறது,
- அதோடு வாழைக்காய் குறைந்த கிளைசீமிக் அளவையும் கொண்டுள்ளது.ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிடேடிவ் சேதத்திற்கு தத்திற்கு எதிராகச் செயல்பட நமது உடலுக்கு ஆண்டி-ஆக்சைடுகள் அவசியம்.
- உடலில் இருக்கக்கூடிய செல்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்கிறது.
- வாழைக்காய் முழுக்க முழுக்க இது போன்ற ஆண்டி ஆக்சிடெண்ட்களை கொண்டுள்ளது.
- அது மட்டுமல்லாமல் வாழைக்காயில் வைட்டமின் சி. பீட்டா கரோட்டின் மற்றும் பிற சைடு நியூட்ரியன்ட்களும் காணப்படுகின்றன.
- வாழைக்காயில் இருக்கும் அதிக அளவு மாவுச்சத்து மற்றும் பெக்டின் பசியை கட்டுப்படுத்துகிறது.
- இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் வாழைக்காய் சாப்பிட்ட வுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது.
- இதனால் அதிகப்படியான கலோரிகள் சாப்பிடுவதை தவிர்க்கிறோம். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு வாழைக்காய் சிறந்த உணவு.