தெடார்ந்து மழை பெய்து வருவதால் சூறாவளி காற்றினால் ; தரையில் ஒதுக்கிய கிடைத்த விசைப்படகுகள்
ராமேசுவரம் மீனவர்கள் மழையின் காரணத்தால் கடலுக்கு செல்ல முடியவில்லை நேற்று முன் தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தாது இதனால் சூறாவளி காற்றினால் தரையில் ஒதுக்கிடைந்த விசைப்படகுகள்
கனமழை எச்சாரிக்கை
இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக்கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மற்றும் மிகக் கனமழை பெய்யுது வருகின்றது.எனவே அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் திடீரென மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசியதால் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே கடலில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள் கரையே ஒதுக்கியும் தரைகளை தட்டியாதல் சேதமடைந்தது.