தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் எலக்ட்ரிக் பைக் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை – மகள் உயிரிழப்பு.
நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம் காரணமாக பைக் வெடித்ததால் விபரீதம்.
புகை மூட்டத்தால் மூச்சுதிணறி துரைவர்மா(49), அவரது மகள் மோகன பிரீத்தி(13) உயிரிழப்பு.
இதையும் படியுங்கள் || அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில்