- காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
- அசைவ உணவுகள் சாப்பிட்டால் செரிமானமாவதற்கு சிரமமாகும்.
- இதனால் சிறிது சோம்பு அள்ளி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு இருக்காது.
- சோம்பு தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்யும்.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரக்க சோம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- சோம்பு தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு ஏற்படுவதில் இருந்து நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
- தினமும் காலை எழுந்தவுடன் டீ குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளையில் உள்ள நரம்புகள் சுறுசுறுப்புடன் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
- மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி ஏற்படுபவர்கள் சோம்பு கலந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுவலி முற்றிலும் குணமாகும்.
- சோம்பு தண்ணீர் குடிப்பவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.
சோம்பு கலந்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
RELATED ARTICLES