Tuesday, June 6, 2023
Homeஉடல்நலம் அறிவோம்முட்டையின் ஓட்டில் உள்ள நன்மைகள்

முட்டையின் ஓட்டில் உள்ள நன்மைகள்

முட்டையின் ஓட்டில் உள்ள நன்மைகள்

  • முட்டையில் எவ்வளவு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளதோ அவ்வளவு சத்துக்களும் முட்டையின் ஓட்டில் உள்ளது.
  • முட்டையின் ஓட்டில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
  • எனவே இந்த முட்டை ஓட்டினை பொடி செய்து, ஒரு நாளைக்கு 3 கிராம் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • இதை சாப்பிடலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். பயம் வேண்டாம். தாராளமாக சாப்பிடலாம்.
  • முட்டையின் ஓட்டை சிலர் செடிக்கு உரமாக போடுவதுண்டு. ஆனால், அவற்றில் சிறு செடிகளையும் வளர்க்கலாம்.
  • மெழுகுவர்த்தி உருகி வீணாகாமல் இருக்க, காய்ந்த முட்டை ஓட்டில் மெழுகை ஊற்றி திரி போட்டு மெழுகுவர்தியாகவும் பயன்படுத்தலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments