Friday, March 29, 2024
Homeஉடல்நலம் அறிவோம்செவ்வாழை வாழைப்பழத்தின் நன்மைகள்

செவ்வாழை வாழைப்பழத்தின் நன்மைகள்

செவ்வாழை வாழைப்பழத்தின் நன்மைகள்

  • வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.
  • நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.
  • எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும்.
  • கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.
  • தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம், 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.
  • செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
  • இதய நோய், புற்றுநோய் தாக்குதல் இருந்து தடுக்க செவ்வாழை மிக நல்ல மருந்து.
  • செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி.
  • இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி சாப்பிடலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments