பாரதிராஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் மார்கழி திங்கள் படத்தின் முன்னோட்டத்தை சிவக்குமார் மற்றும் கார்த்தி இணைந்து சமீபத்தில் வெளியிட்டனர்.
இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படம் முலம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகிறார்.கிராமத்து பின்னணியிலான காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொவில் அறிமுகமாகிறார்.
கிராமத்துடக்ஷன்ஸ் சார்பில் சுசீந்திரன் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அப்பா சிவக்குமார் மகன் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
கொண்டு பேசிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார், இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது அலைகள் ஓய்வதில்லை படத்தை மீண்டும் பார்த்தது போல் இருக்கிறது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார், இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது அலைகள் ஓய்வதில்லை படத்தை மீண்டும் பார்த்தது போல் இருக்கிறது என்றார்.