சுபாஸ்கர தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி விருக்கும் படம் சந்திரமுகின் இதன் ஆடியோ சமீபத்தில் வெளியான நிலையில் இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
விழாவில் லாரன்ஸ் பேசுகையில்,
லைக்கா நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமிதமாக இருக்கிறது. லைகா சுபாஸ்கரன் எண்ணம் என்றால், அதற்கு செயல் வடிவம் கொடுப்பது ஜி கே எம் தமிழ் குமரன். படத்தின் முன்னோட்டத்தை பார்த்து விட்டு, எனக்கு போன் மூலம் ட்ரைலர் வேற லெவலில் இருக்கிறது என உற்சாகத்துடன் சொன்னார்.
உயர்ந்த பிறகும் அவர் இயக்குநர். அந்த அளவிற்கு ஆற்றலுடன் இன்றும் இயங்குகிறார். படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு வருகை தந்து திட்டமிட்டு பணியை பூர்த்தி செய்பவர் என்றார்.