முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி சேர்மன் ஷாஹான் தலைமையில் செயல் அலுவலர் மாரதி முன்னிலையில் நடைபெற்றது.
பேரூராட்சி ஊழியர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார் மாவட்ட பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என விளக்கினார்..
கூட்டத்தில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தன குழந்தைகள் வேல்-சப் இன்ஸ்பெக்டர் ராஜன்- சுகாதார ஆய்வாளர் நேதாஜி ஊட்டசத்து மேற்பார்வையாளர் சண்முகசுந்தரி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.