Friday, March 29, 2024
Homeசிவகங்கைமக்களை மிரட்டும் போலீஸ் மதுரை ஐ.ஜி.,யிடம் புகார்

மக்களை மிரட்டும் போலீஸ் மதுரை ஐ.ஜி.,யிடம் புகார்

 மக்களை மிரட்டும் போலீஸ் மதுரை ஐ.ஜி.,யிடம் புகார்

சிவகங்கை, செப்.14

சிவகங்கை அருகே கீழக்கண்டனி அரசு மேல்நிலை பள்ளியில் மது அருந்தி பாட்டில்களை உடைத்து போட்டு மாணவர், ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது.    நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதோடு, புகார் அளிப்போரை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை அருகே கீழ்க்கண்டனியில் அரசு மேல்நிலை, தொடக்க பள்ளிகள் ஒரே வளாகத்தில் இயங்குகிறது. இங்கு வேம்பங்கண்டனிசூட, கீழ, மேவேதண்டன மங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இக்கிராமம் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருகிறது.திகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துதல், பட்டாக்கத்தியை வைத்து பிறந்த நாள் கேக் வெட்டி ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி       நடக்கின்றன.

இது குறித்து சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தால், மது அருந்தி ரகளையில் ஈடுபடுவோரைகைது செய்ய போலீசார் தயங்குகின்றனர். மாறாக புகார் தருவோர், சாட்சி சொல் வோரிடம் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டுகின்றனர். மாடம்போலீசாரின் இது போன்ற செயலால் கீழக்கண்டனி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மது அருந்தி பாட்டில்களைஅட்டகாசம் இன்னமும் அடங்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை எஸ்.பி., செந்தில் குமார் நேரடியாக களம் இறங்க வேண்டும். போலீஸ் மீது ஐ.ஜி.,யிடம் புகார் கீழக்கண்டனி பாக்கிய ராஜ் கூறியதாவது, பள்ளி வளாகத்தில் மது அருந்து வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை நகர் போலீசில் பல முறை புகார் செய்துவிட்டோம். ஆனால் போலிசால் புவார் மீது தான் வழக்கு போடுவோம் என மிரட்டுகின்றனர். இது குறித்து மதுரை ஐ.ஜி., அஸ்ராகர்க்கிடம் புகார் செய்துள்ளோம்,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments