Tuesday, October 3, 2023
Homeஆன்மிகம்காரியங்கள் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்

காரியங்கள் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்

காரியங்கள் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்

  • செல்வம் சேர : ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம்.
  • ஆரோக்கியம் பெற : ருத்திரனை வழிபாடு செய்யலாம்.
  • மன வலிமை, உடல் வலிமை பெற : ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம்.
  • கல்வி அறிவு பெற : ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.
  • திருமணம் நடைபெற : ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.
  • மாங்கல்யம் நிலைக்க : மங்கள கவுரி.
  • புத்திர பாக்கியத்தை பெற : சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம்.
  • விவசாயம் தழைக்க : ஸ்ரீதான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.
  • சாப்பாட்டு கஷ்டம் நீங்க : ஸ்ரீஅன்னபூரணியை வழிபடலாம்.
  • பகைவர் தொல்லை நீங்க : திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.
  • திருஷ்டி விலக : முத்துமாரியை வழிபடலாம்.
  • வழக்குகளில் வெற்றி பெற : விநாயகர் வழிபாடு நல்லது.
  • புதிய தொழில் துவங்க : ஸ்ரீகஜலட்சுமி வழிபாடு செய்யலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments