தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு கண் மருத்துவ முகாமை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் துவக்கி வைத்தார். உடன் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி நகர்மன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கருப்பையா, கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரகுநாத், மற்றும் நெசவாளர் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரன், கணேஷ்பாபு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜன், பத்தாவது வார்டு செயலாளர் சுப்பையா மற்றும் அரசு அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மற்றும் நூற்றாண்டு நினைவு மரக்கன்றுகளை நட்டு, நெசவாளர்களின் நெசவு கருவிகளை பார்வையிட்டார் .
பரமக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்
RELATED ARTICLES