அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மாணவர்களுக்கு கண் பரிசோதனை
சுகாதாரத் துறை நிர்வாகம், சார்பில் சாலைக்கிராமம் விமலா விசன் தலைமையில் சென்டர் இணைந்து நடத்திய ஊராட்சிமன்றத் தலைவர் தங்கம், விசன் சென்டர் இயக்குநர் இருதயராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். முகாமில் சாலைக்கிராம ஊராட்சி பள்ளியின் மாணவ, மாணவிகள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
ஆசிரியர்கள் பங்கேற்றனர்
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கண் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்பின் லதா, உதவி தலைமையாசிரியர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர், ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.