போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் பிறந்தநாள் கொண்டாடுகிறார் அவருக்கு திமுக பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொண்டர்களும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்
வாழ்த்துக்கள் தெரிவித்த பிரமுகர்கள்
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்தநாளை முன்னிட்டு, இல்லம் தேடி கல்வி கமுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கமுதி வட்டார காங்கிரஸ்தலைவர் பழக்கடை வலம்புரி ஆதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எல்.பி.எப். மாவட்ட தலைவர். புதுக்கோட்டை வாட்டர் போர்டு முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, சிவகங்கை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், தமிழக தலைமை அகமுடையார் சங்க மாநில துணைத்தலைவர் கமுதி நாரயாணமூர்த்தி, கமுதி விஜயகுமார் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.