காலை உணவுக்கு முன் நீங்கள் சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகள்!
- ஒரு சிறிய சிற்றுண்டியுடன்உங்கள் நாளைத் தொடங்குங்கள். அதனை சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணிநேரம் கழித்து காலை உணவை உண்ணுங்கள்.
- பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.
- பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தவும், சீரான குடல் இயக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும் சிறந்த வழியாகும்.
- சூடான நீருடன், தேனை சேர்த்து எடுத்துக் கொள்வது உங்கள் குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
- சூடான நீருடன், தேனை சேர்த்து எடுத்துக் கொள்வது உங்கள் குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
- பாதாம் பருப்பைப் போலவே உலர் திராட்சையை, நீங்கள் இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு பின்னர் தான் சாப்பிட வேண்டும்.