Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்ராசிபலன்கள் (04-10-2022)

ராசிபலன்கள் (04-10-2022)

ராசிபலன்கள் (04-10-2022)

புரட்டாசி 17 – செவ்வாய்க்கிழமை சிறப்புகள்

  • நந்தவனம் அமைக்க உகந்த நாள்.
  • நீதிமன்ற பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
  • இயந்திரம் தொடர்பான பயிற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
  • தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, புரட்டாசி 17.
  • நாள் – மேல் நோக்கு நாள்.
  • பிறை – வளர்பிறை.

* திதி *

சுக்ல பக்ஷ நவமி – Oct 03 04:38 PM – Oct 04 02:21 PM.

சுக்ல பக்ஷ தசமி – Oct 04 02:21 PM – Oct 05 12:00 PM.

* நட்சத்திரம் *

உத்திராடம் – Oct 04 12:25 AM – Oct 04 10:51 PM

திருவோணம் – Oct 04 10:51 PM – Oct 05 09:15 PM

* கரணம் *

கௌலவம் – Oct 04 03:30 AM – Oct 04 02:21 PM

சைதுளை – Oct 04 02:21 PM – Oct 05 01:11 AM

கரசை – Oct 05 01:11 AM – Oct 05 12:00 PM

* யோகம்*

அதிகண்டம் – Oct 03 02:21 PM – Oct 04 11:23 AM

சுகர்மம் – Oct 04 11:23 AM – Oct 05 08:21 AM

* வாரம்*

செவ்வாய்க்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் – 6:11 AM

சூரியஸ்தமம் – 6:05 PM

சந்திரௌதயம் – Oct 04 1:52 PM

சந்திராஸ்தமனம் – Oct 05 1:49 AM

*அசுபமான காலம்*

இராகு – 3:07 PM – 4:36 PM

எமகண்டம் – 9:09 AM – 10:39 AM

குளிகை – 12:08 PM – 1:37 PM

துரமுஹுர்த்தம் – 08:34 AM – 09:21 AM, 10:56 PM – 11:44 PM

தியாஜ்யம் – 02:35 AM – 04:05 AM

*சுபமான காலம்*

அபிஜித் காலம் – 11:44 AM – 12:32 PM

அமிர்த காலம் – 04:52 PM – 06:22 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:34 AM – 05:22 AM

*ஆனந்ததி யோகம்*

பத்ம வரை – 12:21 AM

லம்பம்

*வாரசூலை*

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

*செவ்வாய் ஹோரை*

காலை

06:00 – 07:00 – செவ் – அசுபம்

07:00 – 08:00 – சூரி – அசுபம்

08:00 – 09:00 – சுக் – சுபம்

09:00 – 10:00 – புத – சுபம்

10:00 – 11:00 – சந் – சுபம்

11:00 – 12:00 – சனி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – குரு. – சுபம்

01:00 – 02:00 – செவ் – அசுபம்

02:00 – 03:00 – சூரி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சுக் – சுபம்

04:00 – 05:00 – புத. – சுபம்

05:00 – 06:00 – சந் – சுபம்

06:00 – 07:00 – சனி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

ராசிபலன் (04-10-2022)

மேஷம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். உற்பத்தி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.

⭐️பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

 

ரிஷபம்

திருத்தலம் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனித்திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️கிருத்திகை : பயணங்கள் கைகூடும்.

⭐️ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.

⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். திறமைக்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகன பழுதுகளை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் சில அலைச்சல்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐️திருவாதிரை : கவனம் தேவை.

⭐️புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

⭐️பூசம் : வாய்ப்புகள் அமையும்.

⭐️ஆயில்யம் : அனுகூலமான நாள்.

சிம்மம்

எதிர்பார்த்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். கால்நடைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️மகம் : பிரச்சனைகள் குறையும்.

⭐️பூரம் : தடைகளை அறிவீர்கள்.

⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி

வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்கவும். தோற்ற பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

⭐️அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.

⭐️சித்திரை : புரிதல் ஏற்படும்.

துலாம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.

⭐️சுவாதி : ஆர்வம் மேம்படும்.

⭐️விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.

விருச்சிகம்

வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும், அதை சார்ந்த முயற்சிகளும் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️விசாகம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

⭐️அனுஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

⭐️கேட்டை : ஆதரவான நாள்.

தனுசு

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️மூலம் : புரிதல் ஏற்படும்.

⭐️பூராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

⭐️உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

மகரம்

சிந்தனைகளின் மூலம் தடைபட்ட வித்தியாச காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாரம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நிறைவான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️உத்திராடம் : தடைகள் குறையும்.

⭐️திருவோணம் : அனுபவம் உண்டாகும்.

⭐️அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

கும்பம்

 

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. நுண்கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

 

⭐️அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

⭐️சதயம் : கவனம் வேண்டும்.

⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

 

மீனம்

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

 

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

 

⭐️பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

⭐️உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.

⭐️ரேவதி : சுறுசுறுப்பான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: