Friday, September 22, 2023
Homeஆன்மிகம்சஷ்டி விரதம் இருப்பது எப்படி

சஷ்டி விரதம் இருப்பது எப்படி

சஷ்டி விரதம் இருப்பது எப்படி

  • கந்தசஷ்டி விரத துவக்க நாளான அக்.25 முதல் தினமும் அதிகாலை 4:30 6:00 மணிக்குள் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும்.
  • மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
  • முருகனுக்குரிய மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’ ‘ஓம் சரவணபவாயநம’ ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம்.
  • திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.
  • முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள். கோயிலுக்கு குழுவாகச் சென்று,ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் ‘அரோகரா’ கோஷமிடலாம்.
  • உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
  • மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
  • ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments