பரமக்குடி நகைக்கடை பஜாரில் முன்பகை காரணமாக ஒருவரை ஒருவர் தங்குதால்
பரமக்குடி நகைக்கடை பஜார் அருகே முன் பகை காரணமாக ஒருவரை கையால் அடித்து நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்ற நபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பி.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் இவருக்கும் பரமக்குடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் ஏற்கனவே முன் பகை இருந்து வந்துள்ளது திருமுருகன் தனது 4 சக்கர வாகனத்தில் பரமக்குடி நகைக்கடை பஜார் அருகே நின்று கொண்டிருந்தபோது ராஜசேகர் திருமுருகனை அசிங்கமாக பேசி கையால் அடித்து திருமுருகன் காரின் கண்ணாடியை உடைத்தும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர் திருமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று பரமக்குடி நகர் போலீசார் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து பிணையில் விட்டுள்ளனர்