இராமநாதபுரம் மாவட்டம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டு
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,பார்வையிட்டு சிறப்பித்தார்