Wednesday, October 4, 2023
Homeதமிழ்நாடுஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024.தலைமை தேர்தல் அதிகாரி தமிழ்நாடு

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024.தலைமை தேர்தல் அதிகாரி தமிழ்நாடு

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024 தலைமை தேர்தல் அதிகாரி தமிழ்நாடு

  • புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவிப்பு.
  • வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி 21-07-23* முதல் 21-08-23* வரை நடைபெறும்.
  • வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச்சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் 22-08-23 முதல் 29-09-23 வரை நடைபெறும்.
  • ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 17-10-23.
  • இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் 17-10-23 முதல் 30-11-23 வரை நடைபெறும்.
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 05-01-2024.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments