- களாகாய் முட்கள் உள்ள குறுஞ்செடி. வெள்ளை நிற பூக்களும், சிவப்பு நிற காய்களும், கருப்பு நிற பழங்கள் உடையது. பூவும், காயும், புளிப்பு சுவை உடையது. பூ, காய், பழம். வேர் மருத்துவ குணம் உடையது.
- காய், பழம், பசி மிகுக்கும். வேர், வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும், சளி அகற்றும். களாகாய் மாதவிலக்கை தூண்டும், காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாய் ஆக்கி உணவுடன் உட்கொள்ள பசியின்மை, சுவையின்மை, ரத்த பித்தம், தனியாக தாகம், பித்த குமட்டல் ஆகியவை தீரும்.
- வேரை உலர்த்தி பொடித்து சமன் சர்க்கரை கலந்து 3 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை ஆகியவை தீரும். களா பழத்தை உணவு உண்டபின் சாப்பிட விரைவில் சிரிக்கும்.
- தூய்மையான களா பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டு ஒரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வர கண்களில் உள்ள வெண்படலம்.
- கரும்படலம், ரத்த படலம், சதை படலம் ஆகியவை தீரும். 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை, மாலை 50 மில்லி கொடுக்க மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளியேறும்.
களாகாய் பற்றிய உங்களுக்கு தெரியுமா!…
RELATED ARTICLES