Friday, December 9, 2022
Homeதமிழ்நாடுராமநாதபுரம்மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தேர்தல் வாக்குபதிவுக்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: