புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை இன்று (ஆகஸ்ட் 16) மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் : இதனையடுத்து மூன்று மாநில சட்டசபை தேர்தலை ஒன்றாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 16) மாலை 3 மணிக்கு ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளரை சந்திக்கவுள்ளனர். அப்து தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடப் போகிறார்.
ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் 2025 ஜனவரியில் முடிவடைகிறது.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.