முதல் கட்ட முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரை இராமநாதபுரம் வருவாய் வட்டத்தில்
சூரங்கோட்டை காலணி, மீனாட்சிபுரம், உச்சிப்புளி, எம்மனங்கொண்டான், சுந்தரமுடையான், பிரப்பன்வலசை, இருமேனி, நொச்சியூரணி, சின்னுடையார்வலசை, நாகாச்சி, சேர்வைக்காரன் ஊரணி, ஆற்றங்கரை, புல்லங்குடி, நாரணமங்களம், காரேந்தல், காருகுடி, காவனூர், கவரங்குளம், பாப்பாகுடி, தொருவளுர், நரியனேந்தல், மாதவனூர், பெருவயல், உசிலங்காட்டுவலசை, செம்படையார்குளம், பெருங்குளம், வெள்ளரிஓடை, காரான், கும்பரம், தெற்கூர், கீரிப்பூர்வலசை, வாலாந்தரவை, தெற்குவாணிவீதி, படவெட்டிவலசை, வழுதூர், கீழக்கரை வருவாய் வட்டத்தில் ஏர்வாடி, இதம்பாடல், ஆலங்குளம், சின்னான்டிவலசை, எக்ககுடி, களரி, அலவாய்க்கரைவாடி, காஞ்சிரங்குடி, கொம்பூதி, குளபதம், வள்ளிமாடன்வலசை, குதக்கோட்டை, சீதைக்களக்குடி, மாலங்குடி, மல்லல், மாயாகுளம், முத்துப்பேட்டை, நல்லிருக்கை, பனைக்குளம், புக்குளம், பனையடியேந்தல், ரெகுநாதபுரம்-1, உத்திரகோசமங்கை, தில்லையேந்தல், திருப்புல்லாணி, கிருஷ்ணாபுரம், வேலானூர், வெண்குளம்,
இராமேஸ்வரம் வருவாய் வட்டத்தில் மெய்யம்புளி, ராஜா நகர், தங்கச்சிமடம் (ஆர்-2), பாம்பன் (ஆர்-2), பாம்பன் (ஆர்-3), தெற்குவாடி, திருவாடனை வருவாய் வட்டத்தில் மங்களக்குடி, நெய்வயல், கூகுடி, நீர்க்குன்றம், கடம்பூர், குஞ்சங்குளம், சமத்துவபுரம், அஞ்சுக்கோட்டை, கடம்பாகுடி, சி.கே.மங்களம், கற்காத்தகுடி, ஓரிக்கோட்டை, கல்லூர், வட்டாணம், கலியநகரி, எஸ்.பி.பட்டிணம், தீர்த்தாண்டதானம், மச்சூர், தேளுர், பழையனக்கோட்டை, முள்ளிமுனை, நம்புதாளை, சோழியக்குடி, முகிழ்தகம், காரங்காடு, ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்தில் காவனக்கோட்டை, சனவேலி, கூடலூர், அரியான்கோட்டை, ஆட்டாங்குடி, தும்படைக்காகோட்டை, அழகர்தேவன்கோட்டை, ஆவரேந்தல், சித்தூர்வாடி, ஆனந்தூர், செவ்வாய்பேட்டை, ராதானூர், ஆணையார்கோட்டை, வரவணி, சேத்திடல், ஆப்பிராய், ஏ.ஆர்.மங்களம், பகவதி மங்கலம், பேரையூர், குலமாணிக்கம், சிலுகவயல், சோழந்தூர், உப்பூர், கொத்தியார்கோட்டை, பழங்கோட்டை, திருப்பாலைக்குடி-2, துத்தியேந்தல்,
பரமக்குடி வருவாய் வட்டத்தில் பாம்பூர், கஞ்சியேந்தல், விளத்தூர், எஸ்.அண்டக்குடி, பாம்புவிழுந்தான், எஸ்.காவனூர், சுப்பராயபுரம், சரஸ்வதி நகர், பார்த்திபனூர், கொத்தங்குளம், கள்ளிக்குடி, பிடாரிசேரி, தடுத்தலான்கோட்டை, வேப்பங்குளம், கீழப்பருத்தியூர், வழிமறிச்சான், புதுக்குடி, நெடுந்துளசி, பொட்டகவயல், அரசனூர், பி.கொடிகுளம், பாண்டியூர், கடம்பூர், சிறுவயல், தியாகவன்சேரி, கிளியூர், எஸ்.வி.மங்கலம், காரடர்ந்தகுடி, அரசடிவண்டல், அக்கிரமேசி, நயினார்கோயில், தாளையடி கோட்டை, கீழக்காவனூர், கோபாலப்பட்டிணம், அ.காச்சான், மனக்குடி, கொட்டகுடி, காமன்கோட்டை, மஞ்சூர், வல்லம், கே.வலசை, மஞ்சக்கொல்லை, பூவிளத்தூர், சிரகிக்கோட்டை, டி.கருங்குளம், கலையூர், கீழக்கோட்டை, போகலூர், செய்யாலூர், மென்னந்தி, நாகாச்சி, செவ்வூர், வீரவனூர், சேமனூர், கீழாம்பல், அ.புத்தூர், எஸ்.கொடிக்குளம்,
முதுகுளத்தூர் வருவாய் வட்டத்தில் பூசேரி, இளங்காக்கூர், ஆதங்கொத்தங்குடி, மட்டியரேந்தல், உலையூர், காக்கூர், புளியங்குடி, பொசுக்குடி, கருமல், மீசல், சித்திரங்குடி, ஏனாதி, கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர், மேலச்சிறுபோது, கீழத்தூவல், சாம்பக்குளம், வெங்கலக்குறிச்சி, விளங்குளத்தூர், திருவரங்கம், ஆனைசேரி, கீரனூர், மணலூர், கீழக்கொடுமலூர், கீழக்குளம், மணக்குளம், கே.ஆர்.பட்டிணம், கண்ணாத்தான், கமுதி வருவாய் வட்டத்தில் உடையநாதபுரம், பெரியாணைக்குளம், கூடக்குளம், தவசிக்குறிச்சி, செங்கப்படை, முஸ்டக்குறிச்சி, இடைச்சியூரணி, மேலராமநதி, இராமசாமிபட்டி, என்.கரிசல்குளம், என்.வி.எஸ்.புரம், எருமைக்குளம், தோப்படைப்பட்டி, கொம்பூதி, கோவிலாங்குளம், காத்தனேந்தல், வில்லானேந்தல், பெருநாழி, காடமங்களம், வெள்ளாங்குளம், பொந்தம்புளி, இடிவிலகி, புதுக்கோட்டை, மேட்டுப்பட்டி, பேரையூர், பாக்குவெட்டி, மருதங்கநல்லூர், ஆனையூர், மண்டலமாணிக்கம், எம்.பச்சேரி, மரைக்குளம், வலையபூக்குளம், கீழமுடிமன்னார்கோட்டை, மேலமுடிமன்னார்கோட்டை, அச்சங்குளம், சடையனேந்தல், டி.புனவாசல், அ.தரைக்குடி, நகரத்தார்குறிச்சி, டி.வி.எஸ்.புரம், பி.எம்.புரம், திம்மநாதபரம், வீரமாச்சான்பட்டி, பம்மனேந்தல்,
கடலாடி வருவாய் வட்டத்தில் ஆப்பனூர், பொதிகுளம், ஒருவானேந்தல், கே.வேப்பங்குளம், எ.சிறுகுடி, கடலாடி, மீனங்குடி, சாத்தங்குடி, சமத்துவபுரம், கருங்குளம், டி.வேப்பங்குளம், கட்டலாங்குளம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், கோட்டையேந்தல், மேலக்கிடாரம், திருவரங்கை, ஒடைக்குளம், சிக்கல், ஆண்டிச்சிருாம். வல்லக்குளம், மறவாய்க்குடி, பேய்க்குளம், உச்சிநத்தம், கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
இராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் சூரங்கோட்டை சி.ஆர்.எஸ்-1, சூரங்கோட்டை சி.ஆர்.எஸ்-2, சூரங்கோட்டை சி.ஆர்.எஸ்-3, ராம்கோ ஆர்-2, ராம்கோ ஆர்-8, இராமநாதபுரம்-9, சேது சூப்பர் ஆர்-10, ராம்கோ ஆர்-11, கீழக்கரை நகராட்சிப்பகுதியில் இராம்கோ ஆர்-1, இராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் கிழக்கு கடைத்தெரு, பழைய போலீஸ் லேன், ஓலைக்குடா, வன்னார்தெரு, இராஜகோபால் நகர், வேர்கோடு, நடராஜபுரம், இராமேஸ்வரம் நகர், புதிய பேருந்து நிலையம், பரமக்குடி நகராட்சிப் பகுதியில் சி.ஆர்.எஸ்-1, சி.ஆர்.எஸ்-5, சி.ஆர்.எஸ்-10, பி.சி.எம்.எஸ்-1,பி.சி.எம்.எஸ்-3, சி.ஆர்.எஸ்-2, ராம்கோ-5 ஆகிய நியாய விலைக்கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
தொண்டி பேரூராட்சிப்பகுதியில் தொண்டி ஆர்-1, தொண்டி ஆர்-2, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிப் பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம்-1, ஆர்.எஸ்.மங்கலம்-3, ஆர்.எஸ்.மங்கலம்-4, சாயல்குடி பேரூராட்சிப் பகுதியில் சாயல்குடி-1, சாயல்குடி-2, சாயல்குடி-3, முதுகுளத்தூர் பேரூராட்சிப் பகுதியில் முதுகுளத்தூர்-2, முதுகுளத்தூர்-5, கமுதி பேரூராட்சிப் பகுதியில் கமுதி ராம்கோ-1, கமுதி ராம்கோ- 2, கமுதி ராம்கோ-3, அபிராமம் பேரூராட்சிப் பகுதியில் அபிராமம் சி.ஆர்.எஸ்-1, அபிராமம் சி.ஆர்.எஸ்-2, அபிராமம் ராம்கோ ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.