Monday, February 6, 2023
Homeராமநாதபுரம்மாவட்ட அளவில் சிறந்த பணியாக தேர்வான கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

மாவட்ட அளவில் சிறந்த பணியாக தேர்வான கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வான கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்ட கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்ட கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் விருது வழங்கினார்.

தமிழகதத்தில் மாவட்ட வாரியாக சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியலை தமிழக அரசு கடந்த 1 -ஆம் தேதி வெளியிட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேட்டில் உள்ள மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளியாகத்தொடக்கப்பள்ளி (இணைப்பில்லம்) முதலிடத்தை பிடித்து தேர்வு செய்யப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக்கட்டடத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை மேயர் பிரியா, பள்ளிக் கல்வித்துறை ஆனையர் நந்தக்குமார்,தொடக்கப்பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் முன்னிலையில் ஆகியவை வழங்கப்பட்டன.

அப்போது  கமுதிகோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருளிடம் பாராட்டுச் சான்றிதழ், சிறந்த பள்ளிக்கான விருது,நினைவு பரிசு வட்டார கல்வி அலுவலர் சண்முகம் உடனிருந்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments