ஆக.28, 2024 – மகா பிரதோஷம்
சிவனுக்கு அபிஷேகம் செய்து நன்மை பெறுங்கள்.
தண்ணீர் – நல்ல சிந்தனை
வாசனைத் திரவியம் – ஆயுள் விருத்தி
சந்தனம் – செல்வம்
கரும்புச்சாறு, இளநீர் – வசதியான வாழ்க்கை
பால் – நீண்ட ஆயுள்
தயிர் – குழந்தைப்பேறு
நெய் – மோட்சம்
பச்சரிசி மாவு – கடன் நிவர்த்தி
தேன் – சங்கீத ஞானம் (இசை ஆற்றல்)
சர்க்கரை – எதிரி பயம் தீரும்
வாழைப்பழம் – பயிர் விருத்தி
திராட்சை – உடல் நலம்
பலாப்பழம் – அனைவரையும் ஈர்த்தல்
மாம்பழம், கஸ்துாரி மஞ்சள் – வெற்றி
மாதுளம் பழம் – பகை நீங்கும்
நாரத்தம் பழம் – நல்ல புத்தி
எலுமிச்சை – நோய் தீரும்
பச்சைக் கற்பூரம் – பயம் நீங்குதல்
பன்னீர் – சிவலோக வாழ்வு
அன்னம் – ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்
பஞ்ச கவ்யம் – ஆன்மா துாய்மை அடையும்.
பஞ்சாமிர்தம் – செல்வம்
திருநீறு – எல்லா நலனும் பெற