Wednesday, March 22, 2023
Homeசினிமாதிருமண தேதியை அறிவித்த மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக்.

திருமண தேதியை அறிவித்த மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக்.

மஞ்சிமா மோகனை மணக்கிறாரா கௌதம்!

திருமண தேதியை அறிவித்த மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக்.

முத்தையா இயக்கத்தில், ஸ்டூடியோகிரீன் தயாரிப்பில், கௌதம் கார்த்திக்,மஞ்சிமா மோகன், சூரி, வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலரும் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான படம் தேவராட்டம். இந்த படத்தின் போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அந்த நட்பு பின்பு காதலாக மாறியது. அக்டோபர் 31 தேதியன்று கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சமூக ஊடகங்களில் தங்கள் காதலை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.  இந்நிலையில், இவர்களின் திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர். இவர்களின் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments