Saturday, December 9, 2023
Homeபரமக்குடி"பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி"அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

“பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி”அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் உள்ள கே.ஜே. மூஸ்லிம் மேல்நிலைப் அமைச்சர்  ராஜகண்ணப்பன் வழங்கினார் பள்ளியில்  நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 2,358 மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார்.

இந்த மாவட்டத்தில் ரூ.1.13 கோடியில் 2,358 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியை கே.ஜே. மூஸ்லிம் மேல்நிலைப்பள்ளி  வழங்கினார்.

பள்ளியில்  நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை 2,358 மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த மாவட்டத்தில் ரூ.1.13 கோடியில் 2,358 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிரசூல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உ.திசைவீரன், பரமக்குடி நகரமன்றத் தலைவர் கருணாநிதி, மாவட்டக் கல்வி அலுவலர் சுதாகர், பள்ளித்தாளாளர் சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் அஜ்மல் கான் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments