Saturday, December 9, 2023
Homeராமநாதபுரம்"சிறந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய விருது" மாவட்ட ஆட்சியர் அறிக்கை 

“சிறந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய விருது” மாவட்ட ஆட்சியர் அறிக்கை 

இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3ம் தேதி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய விருதுகள் வழங்குவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் துறையின் இணையதளத்தில்(http://wwwdisability affairs.gov.inportal) ல் உள்ள வழிகாட்டுதலின்படி 15 ஜீன் 2023 முதல் 31 ஜீலை 2023 வரை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்திய அரசாங்கம் (www.awards.gov.in)- http://www.disabilityaffairs.gov.in-ல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கால அவகாசத்தினை 15 ஆகஸ்ட் 2023 நீட்டிக்கப்பட்டுள்ளதால். தகுதியுள்ள மாற்றுத்திறனாளி நபர்கள் மேற்காணும் இணையதளத்தில் விருதிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவிந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments