Sunday, November 3, 2024
Homeவிளையாட்டுநித்ய பாண்ட்யா அபாரம் * இந்திய யூத் அணி ரன் குவிப்பு

நித்ய பாண்ட்யா அபாரம் * இந்திய யூத் அணி ரன் குவிப்பு

சென்னை: யூத் டெஸ்டில் இந்திய அணி முதல் நாளில் 316/5 ரன் குவித்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய இளைஞர் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு விஹான் மல்ஹோத்ரா (10), வைபவ் சூர்யவன்ஷி (3) ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த நித்யா பாண்டியாவும், கார்த்திகேயாவும் (71) ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். நித்ய பாண்டியா 94 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments