Thursday, March 28, 2024
Homeஉடல்நலம்நுங்கு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்

நுங்கு மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்

Palmyra Fruit Health Benefits

தமிழ்நாட்டின் மாநில மரமாக நுங்கு மரம் உள்ளது. நுங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.

நுங்கு – நீர்ச் சத்து

வெயில் காலங்களில் நுங்கு அதிக அளவு சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்கள் நுங்கில் அதிகம் இருக்கிறது.

நுங்கு – மருத்துவ குணம்

பதனி, பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், பனை ஓலை தட்டு, பனை ஓலை விசிறி, பாய் போன்ற பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கிறது.

நுங்கு – அமிலம், புரதம் சத்துகள்

நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

நுங்கு – உடல் எடை, கொழுப்பு

நொங்கு சாப்பிட்டு வந்தால் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும். நுங்கில் உள்ள நீரானது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.

நுங்கு – தாகம் தீரும்

வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காவே அடங்காது. நுங்கை சாப்பிட்டால் நுங்கில் உள்ள தண்ணீர் தாகத்தை அடக்கும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் குணமாகும்.

நுங்கு – நோய் எதிர்ப்பு சக்தி

நுங்கு பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் கட்டிகளை தடுக்கிறது. வெயில் காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து அம்மை நோய் வராமல் தடுக்கிறது.

 

இதையும் படியுங்கள் || உளுந்து மருத்துவ பயன்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments