Wednesday, October 4, 2023
Homeராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்

  1. இராமேஸ்வரம் – பட்டணம்காத்தான்- இ.சி.ஆர் – பேராவூர் சந்திப்பு – பைபாஸ் ரோடு – அச்சுந்தன்வயல் – சத்திரக்குடி – பரமக்குடி – கமுதக்குடி – பார்த்திபனூர் – அபிராமம் – பசும்பொன்.
  2. தேவிபட்டினம் – கோப்பேரிமடம் – பேராவூர் சந்திப்பு – பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல் – சத்திரக்குடி – பரமக்குடி – பார்த்திபனூர் – அபிராமம் – பசும்பொன்.
  3. கடலாடி – முதுகுளத்தூர் கமுதி கோட்டைமேடு , பசும்பொன்
  4. கீழக்கரை – பட்டணம்காத்தான் இ.சி.ஆர். – பேராவூர் சந்திப்பு – பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல் -சத்திரக்குடி – பரமக்குடி – கமுதக்குடி – பார்த்திபனூர் – அபிராமம் – பசும்பொன்.
  5. சிக்கல் – சாயல்குடி – கோவிலாங்குளம் – கமுதி – பசும்பொன்.
  6. கன்னிராஜபுரம் – சாயல்குடி – கோவிலாங்குளம் – கமுதி – பசும்பொன்
  7. செவல்பட்டி – சாயல்குடி – கோவிலாங்குளம் – கமுதி – பசும்பொன்.
  8. கடலாடி – முதுகுளத்தூர் – பேரையூர் – கமுதி – பசும்பொன்.
  9. காத்தாகுளம் மற்றும் எம்.சாலை- துளுக்கன்குறிச்சி, கடம்பன் குளம், மறவர் தெரு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி – பசும்பொன்.
  10. பொசுக்குடி – வெங்கலக்குறிச்சி – வெண்ணீர் வாய்க்கால் – முதுகுளத்தூர் – பேரையூர் – கமுதி – பசும்பொன்.
  11. இளஞ்செம்பூர் – முனியன்கோவில் விலக்கு – முதுகுளத்தூர் – பேரையூர் – கமுதி – பசும்பொன்.
  12. காக்கூர் மற்றும் புளியங்குடி – கீழப்பனையடியேந்தல் – வெண்ணீர் வாய்க்கால் – முதுகுளத்தூர் – பேரையூர் – கமுதி – பசும்பொன்.
  13. மேலத்தூவல் – ஆனைசேரி – அபிராமம் – பசும்பொன்.
  14. முஸ்டக்குறிச்சி – கமுதி – பசும்பொன்.
  15. கமுதி – விலக்கு, கிளாமரத்துப்பட்டி காவடிபட்டி- கமுதி – பசும்பொன்.
  16. மண்டலமாணிக்கம் – கமுதி – பசும்பொன்.
  17. பெருநாழி – கோவிலாங்குளம் – கமுதி – பசும்பொன்.
  18. நயினார்கோவில் – எமனேசுவரம் – பரமக்குடி – பார்த்திபனூர் – அபிராமம் – பசும்பொன்.
  19. ஆர்.எஸ்.மங்களம் – சி.கே.மங்களம் – சருகனி – காளையார்கோவில் – சிவகங்கை – மானாமதுரை – பார்த்திபனூர் – அபிராமம் – பசும்பொன்.
  20. திருப்பாலைக்குடி, தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் – திருவாடானை – சி.கே.மங்களம் – சருகனி – காளையார்கோவில் – சிவகங்கை – மானாமதுரை – பார்த்திபனூர் – அபிராமம் – பசும்பொன். ஆகிய வழித்தடங்களில் பயணித்து பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் .
  21. பசும்பொன் நோக்கி செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட வழித் தடங்கள்:
  22. விருதுநகர் மாவட்டம், ஆ.புதூர்-மண்டலமாணிக்கம்.
  23. முதுகுளத்தூர் – தேரிருவேலி வழி கிழக்குதெரு, தேவர்புரம், காக்கூர் ஆர்ச்.
  24. கீழத்தூவல் – வெண்ணீர்வாய்க்கால்.
  25. பார்த்திபனூர் சந்திப்பு – அழகன் பச்சேரி.
  26. மேலக்கொடுமலூர் விலக்கு – மேலக் கொடுமலூர்.
  27. முதுகுளத்தூர் – அபிராமம் வழி நல்லூர், மணிப்புரம், ஆரபத்தி.
  28. வெங்காளூர் சந்திப்பு – வெங்காளூர்.
  29. பரமக்குடி 5 முனை சந்திப்பு – கீழத்தூவல் வழி பொன்னையாபுரம், பாம்பூர்.
  30. காந்திநகர் – எமனேசுவரம் இளையான்குடி சாலை.
  31. ஆர்.எஸ்.மங்கலம் – தேவிபட்டினம்.
  32. தொண்டி – தேவிபட்டிணம்.
  33. இதம்பாடல் – உத்திரகோசமங்கை சந்திப்பு வழி உத்திரகோசமங்கை, நல்லாங்குடி.
  34. கீழக்கரை – சிக்கல் வழி புல்லந்தை, ஏர்வாடி, இதம்பாடல் சிக்கல் – இளஞ் செம்பூர் வழி கீரந்தை.
  35. கடலாடி – மலட்டாறு சந்திப்பு இராமநாதபுரம் நகர் வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்

எனவும்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments