இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழிகுழுத்தலைவர் வேல் முருகன் , கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவுகளின் தரத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் உறுதிமொழி குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
உறுதிமொழிகுழுத் தலைவர் வேல் முருகன் கோவிலில் இன்று அன்னதானம் வழங்கினர்.
RELATED ARTICLES