Saturday, November 9, 2024
Homeசெய்திகள்23 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்; மத்திய அரசின் அறிவிப்பு

23 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்; மத்திய அரசின் அறிவிப்பு

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதக்கம் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது.

23 தமிழ்நாடு காவல்துறை அதன்படி இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்

வன்னிய பெருமாள் – காவல் இயக்குநர்
அபின் தினேஷ் மொடக் – கூடுதல் இயக்குநர்
கண்ணன் – ஐ.ஜி.,
பாபு – ஐ.ஜி.,
பிரவீன்குமார் – போலீஸ் கமிஷ்னர்
பெரோஸ்கான் அப்துல்லா – எஸ்.பி.,
சுரேஷ்குமார் – எஸ்.பி.,
கிங்ஸ்லின் – எஸ்.பி.,
ஷியமாலா தேவி – எஸ்.பி.,
பிரபாகர் – எஸ்.பி.,
பாலாஜி சரவணன் – எஸ்.பி.,
ராதாகிருஷ்ணன் – ஏ.எஸ்.பி.,
சந்திரசேகர் – இன்ஸ்பெக்டர்
டில்லிபாபு – டி.எஸ்.பி.,
மனோகரன் – டி.எஸ்.பி.,
சங்கு – டி.எஸ்.பி.,
ஸ்டீபன் – ஏ.எஸ்.பி.,
சந்திரமோகன் – இன்ஸ்பெக்டர்
ஹரிபாபு – இன்ஸ்பெக்டர்
தமிழ்ச்செல்வி – இன்ஸ்பெக்டர்
முரளி – எஸ்.ஐ.,
ரவிச்சந்திரன் – எஸ்.ஐ.,
முரளிதரன் -எஸ்.ஐ.,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments